tag:blogger.com,1999:blog-6279194018807711208.post2236347631010661925..comments2023-07-05T17:42:15.644+05:30Comments on லிபர்டேரியனிசம், சுதந்திரம், மனித உரிமைகள்: போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்K.R.அதியமான்http://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6279194018807711208.post-69258175255983815572009-05-23T23:49:50.876+05:302009-05-23T23:49:50.876+05:30அருமை நண்பர் அதியமான் அவர்களே
இவ்வளவு நாட்கள் எப்ப...அருமை நண்பர் அதியமான் அவர்களே
இவ்வளவு நாட்கள் எப்படி நான் பார்க்காமல் போனேன் ?ஒவ்வொன்றும் தங்க கிரீடத்தில் வைர கற்கள்.நன்றிகள் பல உரித்தாகுக .நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,விருப்பங்கள்.
உங்கள் பதிவுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன,இன்றைய சமுதாய சூழலுக்கு ஏற்ற சவுக்கடிகள்,நீங்கள் தொடர்ந்து சமூக அவலங்களை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்,உங்கள் பேனா தொடர்ந்து எழுதட்டும்,வந்தே மாதரம்
கார்த்திகேயன்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-45167064714776141032007-07-26T07:00:00.000+05:302007-07-26T07:00:00.000+05:30please do not follow joseph's advice.it's enough i...please do not follow joseph's advice.it's enough if 2 or 3 persons read your blog.your articles are useful.keep the same track.there are 100's of dirty writers in thamizhmanam who use filthy language and and use the web to insult others and fight.it's very rare to find decent blogs.my humble request is try to post useful articles in decent languageAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-10028129872854022182007-07-16T15:51:00.000+05:302007-07-16T15:51:00.000+05:30வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன் அதியமான். தொடர்ந்து தர...வலைப்பதிவிற்கு வரவேற்கிறேன் அதியமான். தொடர்ந்து தரமான பதிவுகளை எழுத விரும்புகிறேன்.

உங்கள் கருத்துக்கள் ஓரளவு நியாயமாகத்தான் படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த விஷயத்தில் இன்னும் ஆழ்ந்து யோசித்து கருத்து சொல்லுமளவிற்கு எனக்கு விஷய ஞானம் குறைவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-72561737907873755492007-07-14T08:57:00.000+05:302007-07-14T08:57:00.000+05:30வாழ்த்தி, வரவேற்ற் அனைவருக்கும் மிக்க நன்றி.நண்பர்...வாழ்த்தி, வரவேற்ற் அனைவருக்கும் மிக்க நன்றி.

நண்பர் மா.சிவக்குமார் அவர்களுக்கு மிகவும் நன்றி கடமைபட்டுளேன். அவரது உதவியினால் இந்த இடுகை சாத்தியமானது. டோண்டு அய்யாவின் முன்மொழிதலுக்கு நன்றி.

வாங்க செல்லா,

மாற்றுக்கருத்துக்கள் factual, logical and pertinent ஆக இருந்தால் நலம்.

வாங்க வஜ்ரா,

அந்த புத்தகம் என்னிடம் உள்ளது. எழுதுகிறேன்.

அன்புடன்
அதியமான்K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-63997451997201810282007-07-14T00:23:00.000+05:302007-07-14T00:23:00.000+05:30வருக, வருக.தமிழ் கூறும் நல்லுலகிற்கு சோசியலிசப் பி...வருக, வருக.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு சோசியலிசப் பித்து தலை முதல் கால் வரை எக்குத்தப்பாக இருக்கிறது. இந்தப்பித்தம் தெளிய ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் உங்கள் வலைப்பதிவில் பார்த்தமையால் சந்தோஷம் அடைகிறென்.

The road to serfdom by FA Hayek என்ற புத்தகம் கிடைத்தால் அதிலிருந்து சில பதிவுகள் எழுதுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

barbarindians.blogspot.com
acorn.nationalinterest.in
realitycheck.wordpress.com

போன்ற வலைப்பதிவாளர்கள் ஆங்கிலத்தில் இந்திய அறிவுசீவிகளின் சோசியலிசப் பித்தை தெளியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி,

வஜ்ரா.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-86299651250443850782007-07-13T21:25:00.000+05:302007-07-13T21:25:00.000+05:30மாற்றுக்கருத்துக்களை வரவேற்பவன் என்ற முறையில் உங்க...மாற்றுக்கருத்துக்களை வரவேற்பவன் என்ற முறையில் உங்களை வரவேற்கிறேன்.என்னையும் சும்மா இருக்காமல் டோண்டு சார்தான் தமிழில்எழுதச் சொல்லி அழைத்து வந்தார்... அதற்காக அவர் நிச்சயம் சந்தோசப் படுவாரா வருந்துகிறாரா என்று எனக்கு தெரியவில்லை! lol! All the best!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-25877064349534630942007-07-13T17:10:00.000+05:302007-07-13T17:10:00.000+05:30அதியமான்.. ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்கீங்க.. டோண...அதியமான்.. ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்கீங்க.. டோண்டு கூட்டிட்டு வந்திருக்காருல்ல.. அதான்.. எப்படியாகினும் தங்களது வருகைக்கு வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்.. ஆனா சூதானம் வேணும் தம்பி... ஏன்னா டோண்டு கூடவே இருக்காரு.. இந்த கமெண்ட்டை allow பண்ணிட்டு கையோட கூடவே அனானி கமெண்ட்டுகளை தடை பண்ணிருங்க. அப்பத்தான் ராத்திரி நீங்க நிம்மதியா தூங்க முடியும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-54578606828319430882007-07-13T15:14:00.000+05:302007-07-13T15:14:00.000+05:30TBR Sir,Thank you very much.anbudanAthiyamanTBR Sir,

Thank you very much.

anbudan
AthiyamanK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-85962497024110686832007-07-13T14:57:00.000+05:302007-07-13T14:57:00.000+05:30அதியமான் வாங்க.ஆனா இந்த மாதிரியா வெய்ட்டான (weight...அதியமான் வாங்க.

ஆனா இந்த மாதிரியா வெய்ட்டான (weight) விஷயங்கள இப்பல்லாம் வலைப்பூ உலகத்துல பெரும்பாலோர் படிக்கறதில்லைங்க.

ஆரம்பத்துல கொஞ்சம் லைட்டான விஷயங்கள எழுதுங்க..இல்லன்னா சர்ச்சைக்குரிய விஷயத்த பத்தி எழுதுங்க..

உங்களுடைய வலைப்பூ பிரவேசம் இனிதே அமைய வாழ்த்துக்கள்..TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-72303769151919156262007-07-13T14:34:00.000+05:302007-07-13T14:34:00.000+05:30அதியமான்வேறு மாற்று வழிகள் செய்யப்படவேண்டும்,அதுவு...அதியமான்
வேறு மாற்று வழிகள் செய்யப்படவேண்டும்,அதுவும் சென்னை புறநகர் பேருந்துகளில் கூட்டம் சொல்லி மாளாது.
சாலையில் இரு சக்கர மற்றும் கார்களினால் ஏற்படும் சுகாதாரக்கேடு தாய்லாந்து- பேங்காக் அளவுக்கு போன பிறகு செய்தால் தான் சிலருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.அதற்காக காத்திருக்கிறார்களோ என்னவோ?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-89139011365238972472007-07-13T14:26:00.000+05:302007-07-13T14:26:00.000+05:30vanga vanga. I got ur blog thru DONDU's blog. Poru...vanga vanga. I got ur blog thru DONDU's blog. Porul-nu sonnathum etho panaththai patrithaan sollarporeengalonnu ninaichen.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-91086357292035751532007-07-13T13:50:00.000+05:302007-07-13T13:50:00.000+05:30இப்போதுதான் மட்டுறுத்தல் மிக்க அவசியம் தற்காப்புக்...இப்போதுதான் மட்டுறுத்தல் மிக்க அவசியம் தற்காப்புக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6279194018807711208.post-18206832908064840532007-07-13T12:52:00.000+05:302007-07-13T12:52:00.000+05:30உங்கள் வரவு நல்வரவாகுக. பின்னூட்ட மட்டுறுத்தலை செய...உங்கள் வரவு நல்வரவாகுக. பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தவும்.

உங்கள் வரவை குறித்து பதிவு போட்டுள்ளேன்.

http://dondu.blogspot.com/2007/07/blog-post_13.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com