நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

10 comments:

Jay said...

Here's a related article

Are We Going the Way of Rome?

There's an old story worth retelling about a band of wild hogs which lived along a river in a secluded area of Georgia. These hogs were a stubborn, ornery, independent bunch. They had survived floods, fires, freezes, droughts, hunters, dogs, and everything else. No one thought they could ever be captured.


One day a stranger came into town not far from where the hogs lived and went into the general store. He asked the storekeeper, "Where can I find the hogs? I want to capture them." The storekeeper laughed at such a claim but pointed in the general direction. The stranger left with his one-horse wagon, an ax, and a few sacks of corn.

Two months later he returned, went back to the store, and asked for help to bring the hogs out. He said he had them all penned up in the woods. People were amazed and came from miles around to hear him tell the story of how he did it.

"The first thing I did," the stranger said, "was to clear a small area of the woods with my ax. Then I put some corn in the center of the clearing. At first, none of the hogs would take the corn. Then after a few days, some of the young ones would come out, snatch some corn, and then scamper back into the underbrush. Then the older ones began taking the corn, probably figuring that if they didn't get it, some of the other ones would. Soon they were all eating the corn. They stopped grubbing for acorns and roots on their own.

"About that time, I started building a fence around the clearing, a little higher each day. At the right moment, I built a trap door and sprung it. Naturally, they squealed and hollered when they knew I had them, but I can pen any animal on the face of the earth if I can first get him to depend on me for a free handout!"

The moral to that story happens to be the connecting link between the course of ancient Rome and the path which America has been taking for much of the last century.

Roman civilization began many centuries ago. In those early days, Roman society was basically agricultural, made up of small farmers and shepherds. By the second century bc, large-scale businesses made their appearance. Italy became urbanized. Immigration soared as people from many lands were attracted by the vibrant growth and great opportunities the Roman economy offered. This growing prosperity was made possible by a general climate of free enterprise, limited government, and respect for private property. Merchants and entrepreneurs were admired and emulated. Commerce and trade flourished and large investments were commonplace.

It is certainly true that slavery existed within Rome's sphere of influence. That's deplorable from any standpoint, of course. But to be fair to the Romans, it must be said that slavery was far more common and far more brutal in the rest of the world in those days.

Remarkable Achievements

Historians still talk today about the remarkable achievements Rome made in sanitation, transportation, the arts, public parks, banking, architecture, education, and administration. The city even had mass production of some consumer items and a stock market. With low taxes and low tariffs, free trade and private property, Rome became the center of the world's wealth.

At one time, the political and military power of Rome dominated Europe and the Mediterranean. Roman roads facilitated speed of travel and communication to a degree that would not be surpassed until the development of the railroad, the steamship, and the telegraph in the 19th century. Roman law and justice enabled the traveler to journey throughout the empire with a considerable degree of safety. "The benefits of the Pax Romana [the peace of Rome]", says Arther Ferrill in "The Fall of the Roman Empire," "included the development of one of man's most impressive codes of law and an administrative system that met the needs of men of varied languages, ethnic backgrounds and cultural traditions. The poet Virgil was not far wrong in claiming that his nation ruled the world in peace and justice."

All this disappeared, however, by the fifth century ad, and when it was gone, Europe was plunged into darkness and despair, slavery and poverty. In the space of 700 years, explains Max Shapiro in his book, "The Penniless Billionaires," "the Appian Way, where Roman legions had frequently paraded in celebration of victory, was clogged with rubble and weeds. Wild dogs roamed through the ruins of the Forum, in search of food. And the 60,000 souls who inhabited the desolate place which had once been called the Eternal City now referred to it as `the great cow pasture.'"

Why did Rome decline and fall? The record is abundantly clear on this point. Rome fell because of a fundamental change in ideas on the part of the Roman people-ideas that relate primarily to personal responsibility and the source of personal income. In the early days of greatness, to a considerable degree, each Roman regarded himself as the chief source of income. Each individual looked to himself-what he could acquire voluntarily in the marketplace-as the source of his livelihood. Rome's decline began when large numbers of citizens discovered another source of income: the political process or, the state.

When Romans abandoned self-responsibility and self-reliance and began to vote themselves benefits, to use government to rob Peter to pay Paul, to put their hands into other people's pockets, and to envy and covet the productive and their wealth, they set into motion Kershner's First Law: "When a self-governing people confer upon their government the power to take from some and give to others, the process will not stop until the last bone of the last taxpayer is picked bare."

The legalized plunder of the Roman welfare state was undoubtedly sanctioned by people who wished to do good. As Henry David Thoreau once said, "If I knew for certain that a man was coming to my house to do me good, I would run for my life." Another person coined the phrase, "The road to hell is paved with good intentions." Nothing but evil can come from a society bent upon coercion, the confiscation of property, and the degradation of the productive.

Early in the process, a politician named Clodius ran for the office of tribune on a "free wheat for the masses" platform and won. Candidates for office began spending huge sums to win public favor and then plundered the population afterwards to pay their campaign debts.

When Julius Caesar came to power in 48 bc, he found 320,000 persons on government grain relief. Temporarily slowing the welfare state bandwagon, he ordered the welfare rolls cut to 200,000. Within a half-century, the rolls were back up to well over 300,000.

Government Bread

A real landmark in the course of events came in the year 274 ad. Emperor Aurelian, wishing to provide cradle-to-grave care for the citizenry, declared the right to relief to be hereditary. Those whose parents received government benefits were entitled as a matter of right to benefits as well. Aurelian gave welfare recipients government-baked bread (instead of the old practice of giving them wheat and letting them bake their own bread) and added free salt, pork, and olive oil. Not surprisingly, the ranks of the unproductive grew fatter, and the ranks of the productive grew thinner.

Surely, many Romans opposed the welfare state and held fast to the old virtues of work, thrift, and self-reliance. Just as surely, some of these sturdy people gave in and began to feed at the public trough in the belief that if they didn't get it, somebody else would. That attitude only hastened the slide into bankruptcy.

The central government also assumed the responsibility of providing the people with entertainment. Elaborate circuses and gladiator duels were staged to keep the people happy. The equivalent of a hundred million dollars per year in the city of Rome alone is one modern historian's estimate of what was poured out on the games. These days, many Americans think that by virtue of being artists they are entitled to grants from the federal government at other people's expense. If handouts for the arts constitute a legitimate function of government, by what possible rationale can just about any other handout be resisted?

In Rome, the emperors were buying support with the people's money. After all, government can give only what it first takes. The emperors, in dishing out all these goodies, were in a position to manipulate public opinion. As Alexander Hamilton observed, "Control of a man's subsistence is control of a man's will."

By the second century ad, many cities had spent themselves deeply into debt. Beginning with the emperor Hadrian, municipalities which got themselves into financial difficulties lost their independence as the central government placed them under the authority of imperial curators. Local authority was increasingly replaced by the power of the central government.

...............................................
. It is more accurate to say that Rome committed suicide. Like the wild hogs, Romans first lost their freedom, and then they lost their lives.

History does seem to have an uncanny knack of repeating itself now and then. America, by elevating government power at the expense of individual responsibility, has made some of the same mistakes that Rome made centuries ago. In a famous statement, philosopher George Santayana warned that those who ignore history are condemned to repeat it.

No one reading this, however, should despair for the future. The growing intrusiveness of government in America is not inevitable; it is not something beyond the control of the American people. It is, rather, the consequence of faulty ideas, which can change if only this message is carried forth by those who cherish liberty. Indeed, there are very promising indications that the intellectual battles these days are being won-often decisively won-by the friends of freedom and limited government, not by those who foolishly seek to put government in the driver's seat.

Most people who cherish freedom oppose the welfare state for moral, philosophical, spiritual, and economic reasons. We would do well to add another reason: the lessons of history! As we work to restore and preserve those ideas and institutions which made our nation both free and great, let's keep these words in mind:


The penalty men pay for indifference to public affairs is to be ruled by evil men. –Plato


All that is necessary for evil to triumph is for good men to do nothing.
–Edmund Burke


The hottest places in Hell are reserved for those who-in a period of moral crisis-maintain neutrality.
–Dante


Full Article Here:
http://www.mackinac.org/article.aspx?ID=3
PDF Version
http://www.mackinac.org/archives/1994/SP1994-02.pdf

வஜ்ரா said...

ஆளும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் அரசின் புதிய சட்டம் ஒன்று அன்புமணி ராமதாஸ் அவர்களால் பாஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு கர்பத்தையும் ரெஜிஸ்டர் செய்வது.


இதனால் பெண் சிசுக்கொலை தவிர்கப்படுமாம்.


இது என்னமோ தனி நபர் சுதந்திரத்தில் அரசின் தேவையற்ற தலையீடாகவே பார்க்க வைக்கிறது. உங்கள் கருத்து என்ன ?

K.R.அதியமான் said...

வாங்க வஜ்ரா,

அரசு அதிகாரிகள், காவலர்கள் லஞ்சம் வாங்க பயன்படும்..

வெங்கட்ராமன் said...

நல்ல பதிவு.
மிகவும் அழகாக நிதர்சனத்தை எழுதி இருக்கிறீர்கள்.
தொடருங்கள். . . .

சாலிசம்பர் said...

//சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.//

நம் நாட்டின் அவலநிலைக்கான காரணங்களை விளக்கும் விதம் அருமை.

சாலிசம்பர் said...

// பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.... //

இதையே தான் நாங்களும் (இடதுசாரிகள்)சொல்கிறோம்.இருவருக்குமான வித்தியாசத்தை சிறிது விளக்குங்களேன்.

வஜ்ரா said...

//
இருவருக்குமான வித்தியாசத்தை சிறிது விளக்குங்களேன்.
//

இருப்பவனிடமிருந்து பிடுங்கினால் தான் உண்டு என்று நம்பும் மடத்தனம் சோசியலிசம்.


புதிதாக தனக்கென உருவாக்கிக் கொள்வது புத்திசாலித்தனம் லிபரல் எகானமி.

Unknown said...

இதுவரை , உங்களது படைப்புகளை... படிக்காமல் இருந்ததட்கு... மிகவும் ,வெட்க படுகின்றேன்,
தொடர்ந்து , உங்களது படைப்புகளை, சமுதாய சீர் திருத்த ...கருத்துகளை.. எழுத வேண்டும் என்றும் ,
உங்கள் பணி சிறக்க.. இறைவனை வேண்டும்..
தாழ்மை உடன்....

இரா .செந்தில் நாதன்

கால்கரி சிவா said...

//இதுவரை , உங்களது படைப்புகளை... படிக்காமல் இருந்ததட்கு... மிகவும் ,வெட்க படுகின்றேன்,
தொடர்ந்து , உங்களது படைப்புகளை, சமுதாய சீர் திருத்த ...கருத்துகளை.. எழுத வேண்டும் என்றும் ,
உங்கள் பணி சிறக்க.. இறைவனை வேண்டும்..
தாழ்மை உடன்....
//
அதே..அதே.

செல்வனின் ப்ளாக்கின் இணைப்பிலிருந்து வந்தேன்

Unknown said...

சாலை விதிகளை மீறுவதில் கிடைக்கும் இறுமாப்பில் இருந்து லஞ்சம் கொடுத்து தன் காரியத்தை மட்டும் சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் வரை பொது மக்களின் பொதுவான வரம்பு மீறல்கள் அதன் உச்சத்தில் இருக்கிறது. இந்த பொது மக்களில் இருந்து வரும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை எல்லோரும் ஒழுக்கம் கெட்டவர்களாகவே இருப்பார்கள்.